72 பணக்கார நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்த இலங்கை : சந்திரிக்கா வெளியிட்ட ஆச்சரிய தகவல்
சிறிலங்காவின் அதிபராக தான் பணியாற்றிய காலத்தில், உலகின் 72 பணக்கார நாடுகளின் பட்டியலில் இலங்கை இடம்பிடித்திருந்ததாக முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
தனது 11 வருட ஆட்சி காலம் இலங்கையின் மிக செழிப்பான காலமாக…