இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் அடையாள அழிப்பு : ஜீவன் தொண்டமான் கடும் அதிருப்தி
இந்திய வம்சாவளி தமிழ் மக்களை, 'இலங்கை தமிழர்' என அடையாளப்படுத்த முற்படுவது அம்மக்களின் அடையாளத்தை அழிக்கும் செயலாகும்.
எனவே, பதிவாளர் நாயகம் திணைக்களம் வெளியிட்டுள்ள சுற்றுநிருபத்தை ஏற்றுக்கொள்ள முடியாது." - என இலங்கை தொழிலாளர்…