சரஸ்வதி பூஜை.. சாமி படம், சிலைக்கு அனுமதியில்லையா? – மருத்துவமனை டீன் விளக்கம்!
ஆயுத பூஜையில் சாமி படம் சிலை வைக்க அனுமதியில்லை என்ற டீனின் சுற்றறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுற்றறிக்கை
திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ஆயுத பூஜை, விஜயதசமி அன்று பூஜை செய்யும்…