குமார் சங்கக்காரவிற்கு கிடைத்த புதிய பதவி!
இலங்கையின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானுமான குமார் சங்கக்கார உலக கிரிக்கெட் கமிட்டியின் புதிய தலைவராக இருப்பார் என்று மேரிலேபோன் கிரிக்கெட் கிளப் அறிவித்துள்ளது.
உலக கிரிக்கெட் கமிட்டியின் புதிய தலைவர்
Marylebone Cricket Club…