காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்ய விசேட தொலைப்பேசி இலக்கம் அறிமுகம்
காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் முறைப்பாடுகளை 118 என்ற குறுகிய தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மேற்கொள்ள முடியும் என காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சின் ஊடாக இந்த அவசர இலக்கம் பேணப்படுவதாக…