நாளை முதல் நாடு முழுவதும் QR கட்டண முறைமை
இலங்கையின் நிதிப் பரிமாற்றங்களை டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில், 'தேசிய QR கட்டண முறைமை' (National QR Payment Adoption) நாளை (06) முதல் நாடு முழுவதும் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் இலங்கை…