கட்டுப்பாடுகள் இன்றி நாளை எரிபொருள் விநியோகம்!
நாளை (1) மாத்திரம், வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் ஒற்றை அல்லது இரட்டை எண்களாகக் கொண் அனைத்து வாகனங்களும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படவுள்ளன.
இதனை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின்…