வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக உபதவிசாளர் உட்பட்ட 14 உறுப்பினர்கள்…
வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளரது செயற்பாட்டை கண்டித்து உப தவிசாளர் உட்பட 14 உறுப்பினர்கள் அமர்வில் இருந்து வெளிநடப்புச் செய்தனர்.
தமிழரசுக் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னனி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி ஆகியன இணைந்து ஆட்சி…