;
Athirady Tamil News

அனுமதியின்றி யாழ் – கொழும்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட பேருந்துகளுக்கு எதிராக…

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையே உரிய வழித்தட அனுமதிப்பத்திரமின்றி பொதுமக்கள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட இரண்டு சொகுசுப் பேருந்துகள் பொலிஸாரால் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு கண்டறியப்பட்டதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து…

யாழ்ப்பாணத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சிக்கு கொண்டு செல்ல “Jaffna Recycling Hub”…

யாழ்ப்பாணத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக சேகரித்து, தரம் பிரித்து மறுசுழற்சிக்கு கொண்டு செல்ல வலுப்படுத்தும் நோக்கில், Save a Life அமைப்பு, Ceylon Cold Stores மற்றும் Viridis Recyclers ஆகிய நிறுவனங்களின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட…

இனவாதத்தை ஒழித்து மனிதாபிமானத்தை வளர்க்குமாறு வேண்டுகோள்-உலமா கட்சியின் தலைவர் முபாறக்…

சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ள நற்பிட்டிமுனை இளைஞர் சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தள முகநூல் ஊடகங்களே (FB News Agencies) செய்தி வெளியிட்டு வருகின்றனவே தவிர, சவூதி ஊடகங்களோ அல்லது அங்குள்ள இலங்கைத்…

யாழ்ப்பாண மாவட்ட கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் புதிய பிரதிப் பணிப்பாளர் கடமையேற்பு!

யாழ்ப்பாண மாவட்ட கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் பிரதிப் பணிப்பாளராக புதிதாக நியமிக்கப்பட்ட காசிநாதன் சசிகரன் இன்றைய தினம் திங்கட்கிழமை மாவட்ட செயலர்  மருதலிங்கம் பிரதீபன் முன்னிலையில் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக்…

வடமாகாண விளையாட்டு போட்டி – யாழ். மாவட்டம் முதலிடம்

வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 18ஆவது வடக்கு மாகாண விளையாட்டு விழா இரண்டு நாட்களாக யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற நிலையில் நேற்றைய தினம்  ஞாயிற்றுக்கிழமை இறுதி நாள் நிகழ்வுகள் நடைபெற்றன. .…

போக்குவரத்து நெரிசல், வீதி விபத்துகளால் பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர் பாதிப்பு

video link-https://fromsmash.com/jn_FTgeCt_-dt கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பொதுச்சந்தை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரதான வீதிகளில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள போதிலும், அவற்றைக் கட்டுப்படுத்துவதில் கல்முனை மாநகர சபை…

ரஷியா மீது 1,000 ட்ரோன்களை ஏவி உக்ரைன் தாக்குதல்: மாஸ்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில்…

ரஷியா மீது 1,000-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி உக்ரைன் சனிக்கிழமை இரவு மிகப்பெரும் தாக்குதல் நடத்தியுள்ளது. ரஷியா மீது 1,000-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி உக்ரைன் சனிக்கிழமை இரவு மிகப்பெரும் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் மாஸ்கோவில் உள்ள…

கல்முனை முஹம்மதிய்யா மத்ரஸாவின் முதலாவது ஹாபிழா பாத்திமா நஸ்காவிற்கு மகத்தான கௌரவிப்பு!

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் கீழ் இயங்கி வரும் முஹம்மதிய்யா பெண்கள் பகுதி நேர ஹிப்ழ் மத்ரஸாவிலிருந்து முதலாவது அல்-ஹாபிழாவாகப் பட்டம் பெற்ற முஹம்மது பஹ்மி முஹைத்தீன் பாத்திமா நஸ்கா அவர்களைக் கௌரவிக்கும் விசேட நிகழ்வு…

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு

உலகச் சந்தையில் எரிபொருள் விலை மீண்டும் அதிகரித்துள்ளமையைக் கருத்திற் கொண்டு, செப்டெம்பர் மாத இறுதியில் எரிபொருள் விலைத் திருத்தம் இடம்பெறக்கூடும் என வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார். காலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில்…

நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 1,450 ஆக உயர்வு; 6,000-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை

காத்மாண்டு: நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 1,450 ஆக உயர்ந்துள்ளது, 6,000-க்கும் மேற்பட்டோரை இதுவரை காணவில்லை என நேபாளக் காவல்துறை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. நேபாளம் இன்னும் இந்த பேரிடரின்…

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பல வாகனங்கள் மோதி விபத்து – 10 பேர் வைத்தியசாலையில்…

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் களனிகம மற்றும் தொடாங்கொடை ஆகிய இடங்களுக்கு இடையில் 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி இன்று காலை (21) விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்…

அனோஜன் வழக்கில் வெளியான புதிய தகவல் ; குடும்பத்திடம் வெளியான அதிர்ச்சித் தகவல்

சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ள அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை அவர் தனது குடும்பத்தினரிடம் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று (20) காலை 10.30 மணியளவில் அனோஜனின் குடும்பத்தினரை…

வீட்டில் உறங்கிய பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த துயரம்

நாட்டில் நிலவும் தீவிர மழையுடனான சீரற்ற காலநிலைக்கு மத்தியில், அகலவத்தை, தெல்பே, ஹல்ஓவிட்ட பகுதியில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 15 வயது பாடசாலை மாணவன் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை இந்தச் சம்பவம் தொடர்பில்…

வெள்ள பாதிப்பு: 6,000-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை- நேபாள அரசு தகவல்

நேபாள-திபெத் எல்லைக்கு அருகில் கடந்த மாதம் 26 ஆம் தேதி ஏற்பட்ட பனிப்பாறை-பாறைச் சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக போடோகோஷி ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் நேபாளத்தின் வடக்கு மற்றும் மத்திய நேபாளத்தில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்கள்…

ஜெர்மனி நாட்டின் பிரபல பீர் திருவிழா கோலாகல ஆரம்பம்

பெர்லின், உலக நாடுகளில் எண்ணற்ற நிகழ்வுகள், திருவிழாக்கள் நடைபெற்ற வருகின்றன. அந்தவகையில், நேற்று முன்தினம் ஜெர்மனி நாட்டில் பிரபல பீர் திருவிழா கோலாகலமாக ஆரம்பமானது. முனிச் இந்த திருவிழா ஜெர்மனி நாட்டின் ஒரு முக்கிய நகரான…

பாகிஸ்தான் மசூதி தாக்குதலில் ஆப்கன் பயங்கரவாதி

வடமேற்கு பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணம், கோஹட் மாவட்டத்தில் காவல் வளாக மசூதி மீது வெள்ளிக்கிழமை தற்கொலைப் படை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் ஒருவா், ஆப்கானிஸ்தானைச் சோ்ந்தவா் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை…

டிரம்ப் மகன் திருமணத்துக்கு செலவழித்த ரஷிய தொழிலதிபா்

பஹாமஸ் தீவில் கடந்த மே மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் மகன் டிரம்ப் ஜூனியரின் திருமணக் கொண்டாட்டங்களுக்கான செலவை ரஷிய தொழிலதிபா் உமா் கிரெம்லேவ் ஏற்றுள்ள தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற ஜனநாயகக் கட்சியினா்…

கீரிமலை குப்பைகளை அள்ளு – கொட்டும் மழைக்குள் போரட்டம்

கீரிமலை பகுதியில் வலி.தெற்கு பிரதேச சபையினரால் கட்டுப்பாடின்றி கொட்டப்பட்ட கழிவுகளை மீள அள்ள வேண்டும் என கொட்டும் மழைக்குள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கீரிமலையில் குப்பை கொட்டப்பட்ட இடத்திற்கு அருகாமையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை…

படைகளை குறைக்க அமெரிக்கா திட்டம்; நேட்டோ நாடுகள் அதிர்ச்சி!

ஈரான் மீதான போருக்குத் தங்கள் நாட்டு வானுர்தித் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, ஐரோப்பாவிலுள்ள தனது படைகளைக் கணிசமாகக் குறைக்க அமெரிக்கா பரிசீலித்து வருகிறது. ஐரோப்பிய நேட்டோ (NATO) நாடுகள்…

கீரிமலையில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் அள்ளப்பட்டு விட்டனவாம்

கீரிமலையில் கொட்டப்பட்டிருந்த ஆபத்தான மருத்துவக் கழிவுகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளதாக வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் செயலாளர் அறிவித்துள்ளார் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்ட கீரிமலையில் கொட்டப்பட்டிருந்த…

சுவீடன் நாட்டு எம்.பி.யாக இந்திய வம்சாவளி பெண் தேர்வு

சுவீடன் நாட்டில் கடந்த 13-ந்தேதி நடந்த பொதுத்தேர்தலில், ஸ்டாக்ஹோம் சிட்டி தொகு தியில் பசுமைக்கட்சி சார்பில் மராட்டியத்தை சேர்ந்த பிரபல கல்வியாளர் அசோக் விகே பாட்டீலின் மகள் நிலா விகே பாட்டீல் (வயது 41) போட்டி யிட்டார். அவர் தேர்தலில் வெற்றி…

வசாவிளான் மக்களின் காணி மீட்புப் போராட்டம் 4-வது வாரமாகத் தொடர்ச்சி!

இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி வசாவிளான் மக்கள் இன்று நான்காவது வாரமாகவும் தமது போராட்டத்தினை முன்னெடுத்தனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தமது பூர்வீக நிலங்களை இழந்த மக்கள் யுத்தம் நிறைவடைந்த பின்னர் தமது…

சவூதி: ரியாத் விமான நிலையம் அருகே தாக்குதல்?

சவூதி அரேபியாவின் தலைநகா் ரியாத்தில் உள்ள சா்வதேச விமான நிலையத்தின் அருகே சனிக்கிழமை பெரும் வெடிச்சத்தங்களைத் தொடா்ந்து அடா்ந்த கரும்புகையும் தீப்பிழம்புகளும் வானுயர எழுந்தன. யேமனின் ஈரான் ஆதரவு ஹூதி கிளா்ச்சியாளா்களின் தாக்குதல்கள்…

10 நிமிடத்திற்கு மேல் உள்ளே இருந்தால் கதவு திறந்துவிடும்… நியூயார்க்கில் நிறுவப்பட்ட…

வாஷிங்டன், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பொதுமக்களின் தேவைக்காக, நகரின் 5 முக்கிய பகுதிகளில் மொத்தம் 17 இலவச பொது கழிப்பறைகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த கழிப்பறைகளை யார் வேண்டுமானாலும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். காலை 7 மணி முதல் இரவு…

சீன அதிபர் அடுத்த வாரம் அமெரிக்காவுக்கு பயணம்; டிரம்ப் நேரில் வரவேற்பு

வாஷிங்டன், சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகிற செப்டம்பர் 23-ஆம் தேதி அரசு முறை பயணமாக அமெரிக்காவுக்கு செல்ல உள்ளார். தலைநகர் வாஷிங்டனுக்கு அருகே அமைந்துள்ள ஆண்ட்ரூஸ் விமான படைத் தளத்தில் ஜின்பிங்கின் விமானம் தரையிறங்குகிறது. அப்போது,…

அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி நற்பிட்டிமுனையில் கையெழுத்து சேகரிப்பு: திரண்ட தமிழ்,…

video link-https://fromsmash.com/IBs~PpTZTz-dt சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டுவரும் அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை உயிருடன் மீட்டு விடுவிக்க உரிய இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி,…

அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி வளத்தாப்பிட்டியில் மக்கள் தீபமேந்திப் பிரார்த்தனை!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி, அவரைப் பாதுகாப்பாக விடுதலை செய்யக் கோரி சம்மாந்துறை – வளத்தாப்பிட்டி பகுதியில் பொதுமக்கள் ஒன்றுகூடித் தீபமேந்தி விசேட…

ஈரானுக்கு எதிரான போர்: அமெரிக்காவுக்கு எவ்வளவு செலவு; விவரம் வெளியீடு

நியூயார்க் ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவுக்கு எவ்வளவு செலவு ஆகியுள்ளது என்ற விவரம் வெளியாகி உள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் கூட்டாக இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையான தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில்…

மலையகத்தில் கடும் மழை; முறிந்து விழுந்த பாரிய மரம்

மலையகத்தின் பல்வேறு இடங்களில் நேற்றிரவு முதல் கடும் மழை தொடர்ந்தும் பெய்து வருகிறது. கண்டி – கபரகலை வீதியில் கெவும்போக் பகுதியில் பாரிய மரமொன்று முறிந்து வீதியின் குறுக்கே சரிந்து விழுந்துள்ளது. இதனால் கபரகலை, கலாபொக்க, மடுல்கலை,…

கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா; சிவப்பு அபாய முன்னெச்சரிக்கை​

கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு அபாய முன்னெச்சரிக்கை​ விடுக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி…

48 கடவுச்சீட்டுகளுடன் கைதான நபர்

போலி ஆவணங்களைத் தயாரிப்பதற்காகப் பிறருக்குச் சொந்தமான 48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்ததாகக் கூறப்படும், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் முன்னாள் அலுவலக உதவியாளர் ஒருவர் நவகமுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

கிரீன்லாந்துக்கு அமெரிக்கா நிரந்தர பாதுகாப்பு

டென்மார்க், கிரீன்லாந்துக்கு அமெரிக்கா நிரந்த பாதுகாப்பு வழங்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். டென்மார்க் கட்டுப்பாட்டில் உள்ள கிரீன்லாந்து தீவை விலைக்கு வாங்க விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தார். இதற்கு டென்மார்க்…

அமேசான் காடுகளின் நடுவே பழங்குடியின கிராமம்; வைரலாகும் வீடியோ

பிரேசிலியா விமானத்தில் இருந்து, அமேசான் காடுகளின் நடுவே பழங்குடியின கிராமம் ஒன்றை படம் பிடித்த வீடியோ வைரலாகி வருகிறது. தென் அமெரிக்க கண்டத்தின் வடபகுதியில் சுமார் 70 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவில் அமேசான் காடுகள் பரந்து விரிந்து…

ஊவாபரணகம தபகொல்ல மலை வெடிப்பு; தாழ்ந்த பூமி

ஊவாபரணகம, யாலகமுவ, தபகொல்ல மலை வெடித்துள்ளது என அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஞாயிற்றுக்கிழமை (20) அன்று தெரிவித்துள்ளது. தபகொல்ல மலையின் தற்போது 700 மீட்டர் அளவிலான பகுதி வெடித்துள்ளது. அந்தப் பிளவுகள் 10 முதல் 12 அங்குல அளவில்…