யாழில். அன்னதானத்திற்கு மருந்து விசிறிய வாலைக்குழையை விற்பனை செய்ய முயன்றவருக்கு 06 மாத…
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலய அன்னதானத்திற்கு , காலாவதியான மருந்து விசிறியை வாழைக்குழாய்களை விற்பனை செய்ய முயன்றவருக்கு 06 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் , 5 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது. …