காசாவில் பஞ்சம் என்பது முற்றிலும் பொய்..! இது “நவீன இரத்த வரலாறு” என நெதன்யாகு…
காசாவில் பஞ்சம் நிலவுவதாக ஐக்கிய நாடுகள் அறிவித்தது “முற்றிலும் பொய்” என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம்சாட்டியுள்ளார்.
காசாவில் தலைவிரித்தாடும் பஞ்சம்
காசாவில் ஐக்கிய நாடுகள் சபையால் நிறுவப்பட்ட ஒருங்கிணைந்த உணவு…