கலைப்பேராளுமை குழந்தை ம. சண்முகலிங்கம் 93வது வயதில் காலமானார்
ஈழத்து தமிழ் நவீன நாடக உலகின் தாய் என்று வர்ணிக்கப்படுகின்ற கலாநிதி ம.சண்முகலிங்கம் ( குழந்தை ) நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை தனது 93வது வயதில் காலமானார்.
இவர் 1931 ஒக்ரோபர் பதினைந்தாம் திகதி திருநெல்வேலியல் பிறந்தவர். நீர்கொழும்பில்…