ஜேர்மனி நோக்கி புறப்பட்ட விமானத்தைக் கடத்திய பூனை: ஒரு சுவாரஸ்ய சம்பவம்
ரோமிலிருந்து ஜேர்மனி நோக்கிப் புறப்பட்ட ஒரு விமானத்தை பூனை ஒன்று தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது.
பூனையால் இரண்டு நாட்கள் தாமதமான விமானம்
Ryanair விமானம் ஒன்று ரோமிலிருந்து ஜேர்மனிக்கு புறப்பட இருந்த நிலையில், விமானத்தின் வயர்கள்…