யாழில் மில்கோ ஹைலேண்ட் பால்மா நிலையம் திறந்துவைப்பு
இலங்கை "மில்கோ - ஹைலண்ட் பால்மா" உற்பத்திப் பொருட்களை யாழ்.குடாநாட்டு மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் ஆரம்ப நிகழ்வு சாவகச்சேரியில் இன்று(16) இடம்பெற்றது.
யாழ்.சாவகச்சேரி நுணாவில் பகுதியில் "ஹைலண்ட் பால்மா" முகவர் நிலையத்தை கடற்றொழில்…