இனி பாஸ்மதி பிரியாணி கிடைக்காதா? மத்திய அரசு செய்த செயல்!
பாஸ்மதி அரிசி மீதான ஏற்றுமதி விலை குறைக்கப்பட்டுள்ளது.
பாஸ்மதி அரிசி
பாஸ்மதி அரிசியில் சமைக்கும் பிரியாணிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இன்றி உண்ணும் உணவுகளில் முக்கிய இடம்…