திருகோணமலை - மூதூர் குளத்து வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவம் நேற்றையதினம் (20-04-2024) மதியம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் மூதூர் – பாலத்தடிச்சேனை…
வயது வந்தோருக்கான இணையதளமான போர்ன்ஹப், எக்ஸ்வீடியோஸ், ஸ்ட்ரிப்சாட் மீது ஐரோப்பிய ஒன்றியம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.
புதிய ஐரோப்பிய ஒன்றிய (European Union) ஓன்லைன் உள்ளடக்க விதிமுறைகளுக்கு இணங்க, வயது வந்தோருக்கான உள்ளடக்க…
அமெரிக்காவில், மாடுகள் மற்றும் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
இந்நோய்த்தாக்கமானது அந்நாட்டின் 8 மாகாணங்களில் இருக்கும் 29 பண்ணைகளில் பராமரிக்கப்படும் மாடுகள் மற்றும்…
மாலைதீவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அந்நாட்னெ் அதிபராக பதவியேற்ற முகமது முர்சு இந்தியாவிற்கு எதிரான கடும் நிலைப்பாட்டை எடுத்துள்ளதுடன் சீனாவுடன் நெருங்கி பழகி வருகிறார்.
இந்த அரசியல் நெருக்கடியால் இந்தியாவில் இருந்து மாலைதீவுக்குச்…
காசாவில் பத்து நிமிடத்திற்கு ஒரு பலஸ்தீன குழந்தை பாதிக்கப்படுவதை ஐக்கிய நாடுகள் அமைப்பு கண்டிப்பதாக தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம் (United Nations Children's Fund) மற்றும் ஐக்கிய நாடுகள் மனிதாபிமான விவகாரங்களின்…
புதிய இணைப்பு
தியத்தலாவ கார் பந்தய போட்டியின் போது இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர்களுள் 8 வயதுடைய சிறுமி ஒருவருடன் பார்வையாளர்கள் இருவர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏனைய…
பதுளை - தியத்தலாவ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் பந்தய போட்டியின் இடையே ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பந்தயத்தின் போது கார் ஒன்று பந்தைய திடலை விட்டு விலகி பார்வைாயளர்கள் மீது மோதி இந்த விபத்து…
கொழும்பு - காலி முகத்திடலில் கட்டப்பட்டுள்ள ITC ரத்னதீப என்னும் மாபெரும் அதி சொகுசு நட்சத்திர ஹோட்டல் திறக்கப்படவுள்ளது.
இந்த நட்சத்திர ஹோட்டல் எதிர்வரும் 25ஆம் திகதி திறக்கப்படவுள்ளது.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில், பிரதமர் தினேஷ்…
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி, பெரியபோரதீவுப் பகுதியைச் சேர்ந்த மாணவன் காணாமல் போயிருந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் (19-04-2024) பெரியபோரதீவில் இருந்து களுவாஞ்சிக்குடிக்கு தனியார் வகுப்புக்கு சென்ற மாணவனே…
தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே (Willy Gamage) பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.
அவர் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளித்துள்ளார்.
மே மாதம் 02ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தனது பதவி விலகல்…
நாட்டிலுள்ள அரச ஊழியர்களின் சம்பளம் கடந்த நாட்களில் அதிகரிக்கப்பட்ட நிலையில் அதற்கு ஈடாக செலவுகளும் அதிகரித்துள்ளதாக அதிபர் பணிக்குழுவின் பிரதானியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க (Sagala Ratnayakke)…
கர்நாடக மாநிலத்தில் 2 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது.
மக்களவை தேர்தல்
நாட்டில் மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழகம் உட்பட 102 தொகுதிகளுக்கு நடந்து முடிந்துள்ளது. கர்நாடகாவில் இருக்கும் 28 தொகுதிகளுக்கு 2 கட்டமாக…
ஹரியானாவில் உள்ள தகனக் கூடத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு குழந்தை உள்பட 4 பேர் பலியாகினர்.
குருகிராமில் உள்ள அர்ஜூன் நகரில் எரியூட்டும் மயானம் செயல்பட்டு வருகிறது. அந்த மயானத்தின் சுற்றுச்சுவர் மேல் சிலர் அமர்ந்து…
யாழ்ப்பாணம் மரியன்னை தேவாலயத்திலும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நினைவேந்தல் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றன.
கடந்த 2029 ஏப்ரல் 21 அன்று தேவ ஆராதனையில் ஈடுபட்டிருந்தபோது உயிர்…
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக இன்றையதினம் (21-04-2024) நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினர் கட்சியின் அலுவலகத்திற்குள் செல்ல முற்பட்ட நிலையில் பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டது.
இதனையத்து ஸ்ரீலங்கா…
நாடளாவிய ரீதியில் குறைந்த வருமானங் கொண்ட குடும்பங்களுக்கு தலா 10 கிலோ கிராம் அரிசி வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தை இன்று யாழ் மாவட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்.
குறித்த அரிசி வழங்கும் தேசிய நிகழ்வு யாழ்…
யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரான தமிழர்களின் வாழ்வின் இருண்ட யுகங்களை பற்றி பேசும் படமாக ஊழி திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் , எதிர்வரும் 10ஆம் திகதி உலகளவில் அத்திரைப்படத்தை திரையிடவுள்ளதாகவும் படத்தில் வசனகர்த்தாவாகவும்…
காஸாவின் தென் பகுதியிலுள்ள நகரான ராஃபா மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுகளை வீசித் தாக்கியதில் ஆறு குழந்தைகள் உள்பட ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தாக்குதலானது நேற்று முன்தினம்(19)…
அமெரிக்காவின் தொடர் எச்சரிக்கைகளையும் மீறி, தென் கொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் வடகொரியா பல்வேறு ஏவுகணை பரிசோதனைகளை நிகழ்த்தி வருகிறது.
இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது இந்த நிலையில், வடகொரிய இராணுவம்…
கனடாவின் ரொறன்ரோ நகரில் அதிகரித்துச் செல்லும் வாடகையால் அந்த நகரம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் இருந்து மக்கள் வேறு இடங்களுக்கு செல்ல முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
நகரை விட்டு வெளியேறுவதற்கு சுமார் 60 வீதமான வாடகைக்…
இலங்கையில் சீர்திருத்த வேகம் பேணப்படுவதை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் வலியுறுத்தியுள்ளார்.
நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவுடன் வாஷிங்டனில்…
இலங்கையின் எதிர்வரும் அதிபர் தேர்தலில் நிறைவேற்று அதிகார அதிபர் முறைமையை நீக்குவது தொடர்பாக அரசியல் கட்சிகள் மற்றும் கூட்டணிகளின் நிலைப்பாட்டை தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறவேண்டும் என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய (Karu…
ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையும் யாழ் போதனா வைத்தியசாலையும் இணைந்து
நடைபவனியை ஏற்பாடு செய்ததுடன் வடமாகாண பிராந்திய சுகாதார பணிமனை மற்றும் யாழ்ப்பாண பிராந்திய சுகாதார பணிமனை என்பன பங்கேற்றது.
ஊர்காவற்றுறை வைத்தியசாலை நோயாளர் விடுதி…
மத்திய கிழக்கில் தொடர்ந்து வரும் பதற்றங்களுக்கு இடையில் ஈராக்கில் உள்ள இராணுவ தளமொன்றின் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலினால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளதாக…
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதலுக்கு இடையே ஈராக்கில் உள்ள ராணுவ தளத்தின் மீது நேற்று (சனிக்கிழமை) வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது.
AFP-ன் படி, இந்தத் தாக்குதலில் ஒருவர் இறந்தார், 8 பேர் காயமடைந்தனர்.
ஈரான் ஆதரவு பெற்ற மக்கள்…
இந்தியாவின் எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலாவில்(Everest Fish Curry Masala) அதிகப்படியான பூச்சிக்கொல்லி இருப்பதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்திருப்பதுடன் மசாலாவை சந்தையில் இருந்து திரும்பப் பெறவும் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து…
வங்கதேச பகுதியில் வசிக்கும் 2500 இந்தியர்கள் எல்லை தாண்டி வாக்களித்தனர். இந்த சம்பவம் திரிபுராவில் நடந்துள்ளது.
வரலாற்றுக் காரணங்களால், திரிபுரா மக்கள் இந்தியா மற்றும் வங்கதேசத்தின் எல்லைக் கிராமங்களில் வசிக்கின்றனர்.
மேற்கு திரிபுரா…
யாழ்ப்பாணத்தில்(Jaffna) இருந்து வசாவிளான் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தின் நடத்துனர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில்…
இலங்கையின் கல்வி ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க கனடா விருப்பம் கொண்டுள்ளதாக பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவிற்கும் கனடாவின் வான்கூவரிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக…
வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பில் நாடுகளுக்கு ஏற்ப தனித்தனியான முடிவுகளை எடுக்க முடியாது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தேசாவிடம் தெரிவித்தார்.
அனைத்து நாடுகளையும் சமமாக நடத்தும்…
அமெரிக்காவில் மான்ஹட்டன் நீதிமன்றத்திற்கு(Manhattan Court) வெளியே நபர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆபாச படநடிகை ஸ்டோர்மி டானியல்(Stormy Daniels)…
தொழில்நுட்ப உலகின் முன்னோடியான எலான் மஸ்க்கின் இந்திய பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் எதிர்பார்க்கப்பட்ட எலான் மஸ்கின் பயணம் "டெஸ்லா நிறுவன கடமைகளின் காரணமாக" தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று…
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்தோடு,…