பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
பாடசாலை மாணவர்களுக்கு சலுகை விலையில் பயிற்சிப் புத்தகங்களை வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
அரசாங்க அச்சகத் திணைக்களத்திலிருந்து இவ்வாறு சலுகை விலையில் பயிற்சிப்…