அரசு ஊழியர்கள் இனி ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில்? மத்திய அரசு அதிரடி உத்தரவு
அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ்
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு என்பது பாஜகவின் தாய் அமைப்பாக கருதப்படுகிறது. பிரதமர் மோடி உட்பட பாஜகவின் முக்கிய தலைவர்கள் பலரும் ஆர்.எஸ்.எஸ்…