ரகசியம் சொல்ல அனுமதி கேட்ட துலான் சஞ்சய்!
கிளப் வசந்த கொல்லப்பட்ட அத்துருகிரி பச்சை குத்தும் மையத்தின் உரிமையாளர் துலான் சஞ்சய், நீதிமன்றத்தில் இரகசிய வாக்குமூலம் ஒன்றை வழங்கவுள்ளதாக இன்று (22) தெரிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த சந்தேகநபரின் இரகசிய வாக்குமூலத்தை பகல் இடைவேளையின்…