இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலா? இலங்கையை வந்தடைந்த சீன கப்பல்!
இந்தியாவினால் உளவுக் கப்பல் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள ஷி யான் 6 கொழும்புத்துறைமுகத்தை சென்றடைந்துள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பு கரிசனைகளுக்கு மத்தியில் சீனாவின் குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்கு இலங்கை அரசாங்கம்…