வெசாக் தினத்தினை முன்னிட்டு யாழில். 312 பேருக்கு கண்புரை அறுவைச் சிகிச்சைகள் வெற்றிகரமாக…
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவினால் வெசாக் தினைத்தினை முன்னிட்டு 28, 29 மற்றும் 30 ஆகிய தினங்களில் விசேட கண்புரை அறுவைச் சிகிச்சை நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் பிரதான நோக்கம் அனுராதபுரம்…