;
Athirady Tamil News
Monthly Archives

May 2022

யாழில் டெங்கு காரணமாக 5 வயது சிறுமி உயிரிழப்பு!!

டெங்கு காய்ச்சல் காரணமாக 5 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். உடுவிலைச் சேர்ந்த பரசுதன் யோயிதா (வயது-5) என்ற சிறுமியே உயிரிழந்தார். சிறுமிக்கு கடந்த 23ஆம் திகதி மாலை காய்ச்சல் இருந்துள்ளது. பனடோல் மாத்திரை வழங்கப்பட்டதனால் ஒரளவு சுகம்…

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டு அரசாங்கம் அமைக்கப்படவேண்டும்!!

தற்போதுள்ள அரசாங்கத்தை புதிய அரசாங்கம் என நான் கூறப் போவதில்லை. இது புதிய அரசாங்கம் இல்லை. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டு அரசாங்கம் அமைக்கப்படவேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…

சினைப்பசு இறைச்சியாக்கப்பட்டமை; வட்டு. பொலிஸாருக்கு அறிவித்தும் நடவடிக்கை இல்லை என…

யாழ்ப்பாணம் பொன்னாலை பகுதியில் நான்கு மாத சினைப்பசுவைத் திருடி இறைச்சியாக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இச்செயலில் ஈடுபட்டவர்கள் தொடர்பான விபரங்களை வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தெரியப்படுத்திய போதிலும் அவர்கள் இதுவரை எந்தவித…

யாழுக்கு கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் குறைந்தளவு எரிபொருளே விநியோகத்திற்கு…

கடந்த சில தினங்களுக்கு முன்னர் 18 நாட்களில் ஒக்டோன் 92 பெற்றோல் 16 இலட்சத்து 10ஆயிரத்து 400 லீட்டர் யாழ்ப்பாணத்தில் விநியோகிக்கப்பட்டதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்து இருந்தார். அந்த செய்தி வெளியான போது , பலரும் சமூக…

இந்திய மொழிகளை ஊக்குவிக்கவே தேசிய கல்விக் கொள்கை- பிரதமர் மோடி பேச்சு..!!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அரசு விழாவில் ர`. 31,530 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் மேடையில் தமிழில் வணக்கம் கூறி தனது உரையை தொடங்கினார் பிரதமர் மோடி:- தமிழக மக்கள், தமிழ் மொழி மற்றும்…

வரிசையில் நிற்காதீர்கள் !!

சமையல் எரிவாயு, அடுத்தவாரம் வரையிலும் சந்தைக்கு விநியோகிக்கப்படமாட்டாது எனத் தெரிவித்துள்ள லிட்ரோ நிறுவனம், ஆகையால், எரிவாயு விற்பனை நிலையங்களுக்கு அருகில் வரிசையில் நிற்கவேண்டாமென பொதுமக்களிடம் கேட்டுள்ளது. எரிவாயு சிலிண்டர்களை…

இலங்கை மக்களுக்காக தொடரும் இந்திய அர்ப்பணிப்பு !!

இலங்கை மக்களுக்காக, இந்தியா தொடர்ந்து அர்ப்பணிப்புகளை செய்துவருகின்றது. 25 தொன்களுக்கும் அதிக நிறையுடையதும் 260மில்லியன் பெறுமதியானதுமான நன்கொடையான ஒருதொகுதி மருந்துப்பொருட்களை பதில் இந்திய உயர்ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப், சுகாதார…

வளமான மண்ணே வளமான வாழ்க்கைக்கு ஆதாரம்- உலக பொருளாதார மாநாட்டில் சத்குரு பேச்சு..!!

“இந்தப் பூமியில் உள்ள யாரும் மண் வளத்தை மேம்படுத்துவத்திற்கு எதிராக இல்லை. ஏனென்றால், வளமான மண் தான், நம்முடைய வளமான வாழ்க்கையின் ஆதாரம். ஆரோக்கியமான மண்ணும் ஆரோக்கியமான வாழ்வும் பிரிக்க முடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது” என உலக பொருளாதார…

இலங்கையின் கோரிக்கைக்கு ரஷ்யா பதில்!

எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு இலங்கை விடுத்துள்ள கோரிக்கையை ரஷ்ய தரப்பு பெற்றுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. உதவி வழங்குவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை தற்போது பரிசீலித்து வருவதாகவும் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.…

பிரதமர் மோடியுடன் மதுரை ஆதீனம் சந்திப்பு..!!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். பிரதமர் வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் பிரதமர் மோடி,…

வவுனியாவில் 21 வயது யுவதி கைது!!

வவுனியாவில் பெண் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து நகைகளை திருடிய சம்பவம் தொடர்பில் 21 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் இன்று (27.05) தெரிவித்துள்ளனர். வவுனியா, பண்டாரிக்குளம் நாவலர் வீதியில் வசிக்கும் முதிய பெண்…

நாட்டின் உர தேவைக்கு இத்தனை மில்லியன் அ.டொலர்கள் தேவையா?

நாட்டில் எதிர்கொள்ளப் போகும் உணவுப் பற்றாக்குறை குறித்து விவசாய அமைச்சின் உயரதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகளுடன் பிரதமர் இன்று கலந்துரையாடினார். போதிய உரம் வழங்கப்படுவதை உறுதி செய்ய 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என்று பிரதமர்…

நாணயச் சபையின் உறுப்பினராகும் நிஹால் பொன்சேகா!!

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் உறுப்பினராக அன்டனி நிஹால் பொன்சேகாவை நியமிப்பதற்கு பாராளுமன்றப் பேரவை இணங்கியிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (26)…

கோதாவரி- காவிரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை தேவை: பிரதமரிடம் ஈபிஎஸ்…

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். பிரதமர் வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் பிரதமர் மோடி,…

இலங்கையில் புகைத்தல் பாவனையின் காரணமாக தினமும் 55 பேர் மரணமடைகின்றனர்!!

இலங்கையில் புகைத்தல் பாவனையின் காரணமாக தினமும் சராசரியாக 55 பேர் அகால மரணத்தைத் தழுவுகின்றனர். அதே வேளை வருடத்திற்கு சராசரியாக 20000 இலங்கையர்கள் மரணிக்கின்றனர் என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது. மதுசாரம்…

ஊடகவியலாளர்கள் மீது குண்டர்கள் தாக்குதல் !!

எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் மீது குண்டர்கள் சிலர் தாக்குதல் நடத்தியதை சுதந்திர ஊடக இயக்கம் வன்மையாக கண்டித்துள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மே…

உயிரிழந்த நிலையில் யானை ஒன்று மீட்பு !!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வனஜுவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் வெல்லாவெளி சுற்றுவட்டாராக் காரியாலயத்திற்குட்பட்ட மாலையர்கட்டு கிராமத்தின் வயல் பகுதியிலிருந்து உயிரிழந்த நிலையில் காட்டு யானை ஒன்றின் உடல் இன்று (27) மீட்கப்பட்டுள்ளதாக வன…

ஐக்கிய மக்கள் சக்தி, பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் !!!

ஐக்கிய மக்கள் சக்தியினால் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 9ஆம் திகதி நிகழ்வுகளுக்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில்…

மீனவர்களுக்கு நிவாரண உதவி- அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் வழங்கினார்..!!

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடல் மீன்வளத்தைப் பேணிக்காத்திட, தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிழக்குக் கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15ஆம் நாளன்று தொடங்கி ஜுன் 14ஆம் நாள் வரையிலும், மேற்கு கடற்கரை…

மண்ணெண்ணெய்க்காக அலை மோதும் மக்கள் !!

திருகோணமலையில் மண்ணென்னெயை பெற்றுக் கொள்வதற்காக மக்கள் அலைமோதுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக மண்ணெண்ணெய்க்கும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் சுமார் இரு வாரங்களுக்கும் மேலாக திருகோணமலை மாவட்டத்தில்…

விமலின் மனைவிக்கு 2 வருடங்கள் சிறை !!

முன்னாள் அமைச்சரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்சவின் மனைவிக்கு 2 வருடங்கள் சிறைத்தண்டனையும், ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. போலி கடவுச்சீட்டு வழக்கில் விமலின் மனைவியான ஷசி வீரவன்சவுக்கு…

தமிழக காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 24ம்…

தமிழக காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 24ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார். மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் இன்று (வெள்ளிக்கிழமை)…

கனடா அமரர்.திருமதி.சி.ஜீவரஞ்சினி அவர்களின் முப்பத்தியோராம் நாள் நினைவாக வாழ்வாதார…

கனடா அமரர்.திருமதி.சி.ஜீவரஞ்சினி அவர்களின் முப்பத்தியோராம் நாள் நினைவாக வாழ்வாதார உதவிகள், கற்றல் உபகரணங்கள் வழங்கல்..(படங்கள், வீடியோ) முப்பத்தியொராம் நாள் நினைவுடன் விழிநீர் அஞ்சலி.. புங்குடுதீவை சேர்ந்தவரும் கனடாவில்…

பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு- இம்ரான் கான் கண்டனம்..!!

பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை லிட்டருக்கு 30 ரூபாய் உயர்த்தி ஷபாஸ் ஷெரீப் அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 179 ரூபாய் 86 காசுகளாக விற்பனையாகிறது.…

ஊடகவியலாளர் நடேசனின் நினைவேந்தலும் , நூல் வெளியீடும்!!

யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நாட்டுப்பற்றாளர் ஜயாத்துரை நடேசன் 18வது நினைவேந்தலும் நூல் வெளியீடும் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. நாவலர் கலாச்சார மண்டபம்,பிப3.30 மணிக்கு யாழ்.ஊடக அமையத்தின் தலைவர்…

இலங்கைக்கு உதவ கைக்கோர்த்த ஜப்பான் மற்றும் இந்தியா!!

இலங்கையின் நெருக்கடியான சூழலில் இந்தியாவும் ஜப்பானும் இணைந்து பணியாற்றுவதற்கு இணங்கியுள்ளதாக ஜப்பான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. அண்மையில் டோக்கியோவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுக்கும் இடையில்…

யாழ்.நெடுந்தீவில் நிவாரணப் பணி! (படங்கள்)

நெடுந்தீவு பகுதியில் ஆறு கிராம சேவையாளர் பிரிவுகளிலும் உள்ள வறிய நிலை 62 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக உலர் உணவு பொருட்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன . பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவர் திரு .வி. செல்வராசா அவர்களின்…

பொருட்களுக்குத் தட்டுப்பாடு – வர்த்தக அமைச்சர் வௌியிட்டுள்ள அறிவிப்பு!!

நுகர்வோருக்குத் தேவையான பொருட்களை, சதொச விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்ய எதிர்பார்த்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். இதேவேளை, சதொச விற்பனை நிலையங்களில் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக பொதுமக்கள்…

‘சம்பள அதிகரிப்பு தீர்மானம் இல்லை’ !!

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் பிரதமர் தீர்மானம் எதுவும் எடுக்கவில்லை என அவரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. முன்வைக்கப்படவுள்ள நிவாரண வரவு - செலவுத் திட்டத்தில் சுகாதாரம் மற்றும் கல்வி அமைச்சு தவிர்ந்த ஏனைய…

மீண்டும் எரிபொருள் விலையை உயர்த்த முயற்சி !!

மீண்டும் விலையை அதிகரிக்கும் நோக்கில் எரிபொருள் விநியோகம் மேலும் கட்டுப்படுத்தப்படவுள்ளதாக ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அதன்…

லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் போரில் பங்கேற்க மறுத்த ரஷிய ராணுவ வீரர்கள் 115 பேர் பணி…

27.5.2022 04.30: ரஷியாவுக்கு ஆதரவாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ராணுவ வீரர்களை அனுப்ப உள்ளதாக பெலாரஸ் தெரிவித்துள்ளது. ரஷியா உக்ரைன் மீது ராக்கெட் தாக்குதல்களை நடத்த பெலாரஸ் பகுதிகளை பயன்படுத்தி வந்தது. எனினும் இந்த போரில் இதுவரை…

விரைவில் புதிய அரசியல் கூட்டணி !!

புதிய அரசியல் கூட்டணி ஒன்று விரைவில் உருவாக்கப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மேலும், பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் கட்சிகளின் பூரண சம்மதத்துடன் சுயாதீன கட்சிக்கு என்று தலைவர் ஒருவர்…

பிரதேச சபை உறுப்பினருக்கு கொலை மிரட்டல் !!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் முத்துசாமி முகுந்தகஜனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரதேச சபை…

பிரதமர் மோடியின் தலைமையால், இந்தியாவை பற்றிய உலகின் பார்வை மாறியுள்ளது- ராஜ்நாத்சிங்..!!

கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள கடற்படை தளத்திற்கு வருகை தந்த மத்திய மந்திரி ராஜ்நாத்சிங், இந்திய கடற்படை வீரர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது : உலகில் இந்தியா பற்றிய கருத்து மாறி வருகிறது.…