நாடு முழுவதும் பாஜக ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் வளர்ச்சி வேகமாக உள்ளது- பிரதமர் மோடி..!!
கேரளா மாநிலம் கொச்சியில் நேற்று 2வது கட்ட மெட்ரோ திட்டப் பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி வைத்தார்.
விழாவில் அவர் பேசியதாவது:
கேரளா முழுவதும் ஓணம் பண்டிகைக் கொண்டாட்டத்திற்கான மகிழ்ச்சியான இந்த சந்தர்ப்பத்தில், 4,600 கோடி…