;
Athirady Tamil News

பண்டத்தரிப்பில் ரூ. 36.09 மில்லியனில் புதிய தபால் நிலைய அமைப்பணி ஆரம்பம்!

0
யாழ்ப்பாணம், பண்டத்தரிப்புப் பகுதியில் 36.09 மில்லியன் ரூபாய் செலவில் புதிய தபால் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நாட்டப்பட்டது.
சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ச. பவானந்தராஜா, மாவட்ட மற்றும் பிரதேச மட்ட அரச அதிகாரிகள், அலுவலகங்களின் இணைப்பாளர்கள், பிரதேச சபைத் தவிசாளர், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்
You might also like

Leave A Reply

Your email address will not be published.