;
Athirady Tamil News

“நினைவேந்தும் உரிமையை மறுக்கும் செயல்” – பொலிஸ் விசாரணைக்குப் பின் கஜேந்திரன்

0
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவாலயத்தில் தியாக தீபத்தின் சிலை வைத்தமை தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரனிடம் மூன்று மணி நேர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
You might also like

Leave A Reply

Your email address will not be published.