வவுனியாவில் தண்ணீர் தொட்டியில் விழுந்து 3 வயது சிறுமி மரணம்!! (படங்கள்)
வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் தண்ணீர் தொட்டியில் விழுந்து 3 வயது சிறுமி மரணமடைந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்தனர்.
இன்று (03.06) மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, சுந்தரபுரம்…