;
Athirady Tamil News
Monthly Archives

March 2023

குழந்தைகளின் நடத்தை மாற்றங்கள்!! (மருத்துவம்)

குழந்தைகள் வளர்ந்து தனக்கான சொந்த அடையாளத்தை அடையும்வரை அவர்களோடு சேர்ந்து பெற்றோராகிய நாமும் பல போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கின்றது. குடும்ப உறுப்பினர்களின் மரணம், புதிய குழந்தையின் வரவு, இட மாற்றம் இப்படி பல்வேறு கட்டங்களில்…

இந்தியாவில் மருந்துகள் விற்பனை 25 சதவீதம் அதிகரிப்பு !!

இன்புளூயென்சா வைரஸ் மூலம் பரவிய காய்ச்சல் 6 நாட்கள் வரை இருக்கும். உரிய சிகிச்சை மூலம் இதனை குணப்படுத்தி விடலாம். புளூ காய்ச்சல் நுரையீரலை பாதிக்கக்கூடியது. 2 முதல் 6 நாட்கள் வரை காய்ச்சல் நீடிக்கும். சளி, உடல் வலி, தலைவலி, இருமல், தொண்டை…

ரூபாயின் மதிப்பு உண்மையில் உயர்ந்துள்ளதா? (கட்டுரை)

அண்மைய சில நாட்களில் இலங்கை ரூபாயின் மதிப்பு உயர்வடைந்த வண்ணமுள்ளது என்பது பலர் மத்தியில் பரவலாக பேசப்படும் விடயமாக அமைந்திருப்பதுடன், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் அரசாங்கத்தின் நிதி அமைச்சைச் சேர்ந்தவர்கள் இதற்கு அரசினால்…

பொலிஸாரின் கண்ணீர் புகை தாக்குதலில் சிக்கிய பாடசாலை மாணவர்கள்!!

கொழும்பில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தைக் கலைப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட கண்ணீர்ப் புகை தாக்குதலினால் பல பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தினால் நேற்றைய தினம்…

விரைவில் வருகிறது ஊழல் ஒழிப்பு சட்டமூலம்!!

ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தை எதிர்வரும் நாட்களில் பாராளுமன்றத்தில் முன்வைக்க இலங்கை எதிர்பார்ப்பதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார். நிதி வெளிப்படைத்தன்மை மற்றும் பொது நிதி முகாமைத்துவத்தை மேம்படுத்துவதன் ஊடாக, ஊழலுக்கு எதிரான வலுவான…

உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக வாழ தகுதியற்றதாக மாறிய மரிங்கா நகரம்: ரஷ்யா வெளியிட்ட…

உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக வாழ தகுதியற்றதாக மரிங்கா நகரம் மாறியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 30 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள நேட்டோ கூட்டமைப்பில் தன்னை இணைத்து கொள்ள உக்ரைன் முயன்றது. அப்படி உக்ரைன் இணைந்துவிட்டால் சில…

கல்லூரி மாணவர்கள் 2 பேர் திடீரென மயங்கி விழுந்து மரணம்!!

ஆந்திர மாநிலம், பல்கா மாவட்டம், சிலக் கலூரி பேட்டை, பசுமலை சேர்ந்தவர் பஷீர் பாஷா. இவரது மகன் பிரோஜா கான் (வயது 17). இவர் சிலக்கலூரி பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்டர் மீடியட் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு…

பதில் அளிக்கக் கூட தகுதியற்றது… பாகிஸ்தான் அமைச்சரின் கருத்துக்கு இந்தியா கடும்…

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 'பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு' என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் சர்தாரி, ஜம்மு காஷ்மீர் பிரச்சனையை எழுப்பினார்.…

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு- சந்திர சேகரராவின் மகள் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில்…

தெலுங்கானா முதல்-அமைச்சர் சந்திர சேகர ராவின் மகள் கவிதா. இவர் தற்போது எம்எல்சியாக உள்ளார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கவிதாவுக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்க பிரிவு துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த…

எகிப்தில் ரெயில் தடம் புரண்டு விபத்து- இருவர் உயிரிழப்பு!!

எகிப்தின் கெய்ரோவில் நேற்று ரெயில் ஒன்று தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாகவும், 16 பேர் காயமடைந்துள்ளாதகவும் எகிப்தின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே படுகாயமடைந்தவர்களை மீட்க சம்பவ…

திரிபுரா முதல்வராக பதவியேற்றார் மாணிக் சகா!!

திரிபுரா சட்டசபைக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில் பா.ஜ.க. கூட்டணி அபார வெற்றி பெற்றது. 32 தொகுதிகளில் பா.ஜ.க.வும், ஒரு தொகுதியில் கூட்டணி கட்சியும் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்தது. இதற்கிடையே, பா.ஜ.க. உயர்மட்டக்குழு தலைவர்கள்…

சிரியா விமான நிலையத்தில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்- 3 பேர் பலி !!

இஸ்ரேல்-சிரியா இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. சிரியாவில் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் இருப்பதாக கூறி அந்நாட்டின் மீது இஸ்ரேல் அடிக்கடி வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த நிலையில் சிரியாவின் அலெப்போ நகரில் உள்ள சர்வதேச…

லண்டனில் ராகுல் காந்தியிடம் கேள்வி கேட்ட ஆர்.எஸ்.எஸ். பிரமுகரின் மகள்!!

ராகுல்காந்தி நாடு முழுவதும் நடைபயணம் முடித்த நிலையில் தற்போது லண்டன் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். லண்டனில் சத்தம் ஹவுசில் நடந்த ஒரு உரையாடல் நிகழ்ச்சியில் ராகுல்காந்தி கலந்து கொண்டார். அப்போது அவரிடம் லண்டனை சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரியான…

ஸ்பெயின் நட்சத்திர ஓட்டலில் ரூ.13 கோடி மதிப்பிலான மதுபாட்டில்களை திருடிய மெக்சிகோ அழகிக்கு…

ஸ்பெயின் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள கேசர்ஸ் நகரில் பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலில் 19-ம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்ட ரூ.3 கோடி மதிப்புடைய 'ஒயின்' மதுபான பாட்டில் உள்பட பல பழமையான 'ஒயின்' மதுபான பாட்டில்கள் ரகசிய…

ஆட்டிறைச்சியின் எலும்பு சிக்கி பெண் மரணம்!!

ஆட்டிறைச்சியின் எலும்பு சிக்கியதால் குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்தார்.தென்மராட்சி - மட்டுவில் தெற்கை சேர்ந்த, இரண்டு பிள்ளைகளின் தயான லோகேந்திரகுமார் மேரி ஜெனிஸ்ரா (வயது- 46) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். .திங்கட்கிழமை இடம்பெற்ற…

இன்றைய நாணய மாற்று விகிதம்!!

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது இன்றைய தினம் மேலும் உயர்வடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகித அறிக்கையின்படி அமெரிக்க டொலரின்…

குஜராத் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டப்படிப்பில் தங்கப்பதக்கம் வென்று சாதித்த…

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கபட்டன. அதிலும் குறிப்பாக மாணவிகளுக்கு கல்வி உரிமை மறுக்கப்பட்டது. இதனால் மாணவிகள் கல்வி கற்க முடியாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். தலிபான்களின்…

ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தினால் போர் வெடிக்கும்- அமெரிக்காவுக்கு வடகொரியா பகிரங்க…

அணு ஆயுத விவகாரத்தில் வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான மோதல் சமீப நாட்களாக வலுத்து வருகிறது. வடகொரியாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தென்கொரியாவுடனான கூட்டுப்போர் பயிற்சியை அமெரிக்கா கடந்த மாத இறுதியில் அறிவித்ததில் இருந்து,…

திகார் சிறையில் மற்ற கைதிகளுடன் மணீஷ் சிசோடியா அடைக்கப்பட்டுள்ளார்- ஆம் ஆத்மி…

முன்னாள் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மூத்த குடிமகன் என்ற முறையில் ஒரு தனி நபருக்கான சிறை எண்-1க்குள் மணீஷ் சிசோடியா அடைக்கப்படுவார் என்று அதிகாரிகள்…

இந்தியப் பயணத்திற்குப் பிறகு அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் ஆஸ்திரேலிய பிரதமர் சந்திப்பு!!

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் 5 நாள் பயணமாக இன்று இந்தியா வர உள்ளார். இந்த பயணத்திற்கு பிறகு, அதிபர் ஜோ பைடனை சந்திக்க இருப்பதாவும், அதற்காக அமெரிக்கா செல்ல உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், இந்தியா புறப்படுவதற்கு…

QR கோட்டா குறித்து புதிய தீர்மானம்!!

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் நள்ளிரவில் QR கோட்டா புதுப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் இதனை குறிப்பிட்டுள்ளார்.…

சர்வதேச மகளிர் தினம்-முதல்-அமைச்சர் ரங்கசாமி வாழ்த்து!!

புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள சர்வதேச மகளிர் தின வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:- பெண்களின் உயர்வினை உறுதிபடுத்தும் வகையிலும் அதை, உலகிற்கு பறை சாற்றும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ந் தேதி சர்வதேச மகளிர் தினமாக…

கர்ப்பிணி தாய்மார்களுக்கான போஷாக்குப் பொதிகளை வழங்குமாறு கோரிக்கை!!

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கும் பேஷாக்குப் பொதி 2000 ரூபா இலிருந்து 4500 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளமை பாராட்டப்பட வேண்டியதாகும் என்றாலும், மாத வருமானம் 50,000 ரூபாய்க்கு குறைவாக உள்ள தாய்மார்களுக்கு மட்டுமே இது என…

டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்த செய்தி உண்மையா?

இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, டொலரின் பெறுமதி உண்மையில் வீழ்ச்சியடைந்திருந்தால், அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும். இவற்றை நீக்கினால், டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்து…

பாண், கோதுமை மா விலை குறைந்தது !!

450 கிராம் நிறையைக் கொண்ட ஒரு இறாத்தல் பாணின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது என பேக்கரி சங்க உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டின் பிரதான கோதுமை மா நிறுவனமான ப்ரிமா நிறுவனம், ஒரு கிலோகிராம் கோதுமைமாவின் விலையை 15…

சிலிக்கான், தாமிரம் மற்றும் தங்கத்தை பயன்படுத்தி கொரோனாவை தடுக்கலாம்: ஆய்வில் தகவல்!!

சிலிக்கான், தாமிரம் மற்றும் தங்கம் போன்றவை கொரோனா வைரசை எதிர்த்து போராட உதவும் என ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். கெமிக்கல் சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வு முடிவு குறித்து, ஆய்வின் முக்கிய ஆய்வாளரான…

புதுச்சேரி ஜிப்மர்-க்கு நாளை விடுமுறை அறிவிப்பு !!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாளை மத்திய அரசு விடுமுறை அறிவித்துள்ளது. எனது இந்த தேதியில் நோயாளிகள் ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவிற்கு வருவதை தவிர்க்குமாறு…

பாக். ஆக்கிரமிப்பு பஞ்சாப்பில் தேர்தல் குண்டு துளைக்காத வாகனத்தில் இம்ரான் பேரணி!!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பஞ்சாப் மாகாணத்தில் அடுத்த மாதம் 30ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி சார்பில் இன்று முதல் தேர்தல் பிரசார…

கேரளாவில் சினிமா வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண் கற்பழிப்பு!!

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த ஒருவர், தனக்கு சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறினார். நடிக்க செல்லும் முன்பு அது பற்றி பேசவேண்டும் என ஒரு அடுக்குமாடி…

அமெரிக்க விமான விபத்தில் இந்திய வம்சாவளி பெண் பலி!!

அமெரிக்காவில் சிறிய ரக சுற்றுலா விமானம் தீப்பிடித்து எரிந்த விபத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் பலியானார். இந்திய வம்சாவளி பெண் ரோமா குப்தாவும்(63), அவரது மகள் ரிவா குப்தாவும்(33) கடந்த ஞாயிற்றுகிழமை, நியூயார்க்கை அடுத்த கிழக்கு…

வரதட்சணை கேட்டு கொடுமை- 1 வயது குழந்தையை உடலில் கட்டி ஏரியில் குதித்து கர்ப்பிணி தற்கொலை!!

ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், பெலுகுப்பா, ஜி.டி பள்ளியை சேர்ந்தவர் நாகேந்திரா. இவர் சித்தூர் மாவட்டம் ஸ்ரீரங்கராஜபுரத்தில் டி.ஆர்.டி.ஏ அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் தாடி பத்திரி, போக சமுத்திரத்தை சேர்ந்த மகேஸ்வரி…

அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் கூட்டமைப்பு“ஆசிய நேட்டோ’’வாக செயல்படுகிறது: சீனா கடும்…

``அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் கூட்டமைப்பு ஆசியாவின் நேட்டோவாக பயன்படுத்தப்படுகிறது’’ என்று சீன வெளியுறவு அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். சீனாவில் நடந்த ஆண்டு பத்திரிகையாளர் மாநாட்டில் பங்கேற்று பேசிய சீன வெளியுறவு அமைச்சர் கீன் கேங்,…

திருவள்ளுவர் நாள் மற்றும் மகளிர் நாள் என்பன கலாசாலையில் ஒருசேர அனுட்டிப்பு!! (PHOTOS)

திருவள்ளுவர் நாள் மற்றும் உலக மகளிர்நாள் என்பன கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் 08.03.2023 காலை ஒருசேர அனுட்டிக்கப்பட்டன. கலாசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலாசாலையில் அமைந்துள்ள திருவள்ளுவர் திருவுருவச்சிலைக்கு மாசி உத்தர…