1,200 ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த உலகப் பணக்காரர்! அப்படி என்ன செய்தார் தெரியுமா?
அமெரிக்க பில்லியனர் ஒருவர் தனது 1,200 ஊழியர்கள் ஜப்பானுக்கு 3 நாட்கள் பயணம் செய்ய ஏற்பாடு செய்து இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.
Citadel LLC
ஊழியர்களுக்கு கொண்டாட்ட ஏற்பாடு அமெரிக்காவைச் சேர்ந்த பில்லியனர் கென்னத் சி.கிரிஃப்பின். இவரது…