ரஷ்யாவை தோற்கடிக்க இணையுமாறு உலகத் தலைவர்களுக்கு அழைப்பு !!
ரஷ்யாவை தோற்கடிப்பதே உலக அமைதிக்கான ஒரே உத்தரவாதம் என மேற்குலகத் தலைவர்கள் முன்வைத்த செய்தியுடன் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் அரச தலைமைகளின் இரண்டாம் நாள் அமர்வு தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் நியூயோர்க்கில் இடம்பெற்ற ஜி 7 நாடுகளின்…