அணுசக்தி பேரழிவுக்கு தயாராகும் ரஷ்யா !!
ரஷ்யப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள சாபோரிஜியா அணுமின் நிலையத்தில் பாரிய விபத்தை ஏற்படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிரித்துள்ளது.
மொஸ்கோவால் கைப்பற்றப்பட்ட தனது பிரதேசத்தை மீட்பதற்காக உக்ரைன்…