இங்கிலாந்து செல்ல காத்திருப்போருக்கு விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கை!
தொழில் வெற்றிடங்களை நிரப்புவதற்கான திறமையான தொழிலாளர் விசா முறையைப் பயன்படுத்தி பல இலங்கையர்கள் பிரித்தானியாவிற்கு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், பிரித்தானியாவில் தொழில் வாய்ப்பை பெற்ற ஒருவர் மூலமாகவே இவர்கள்…