சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பேராயர் உட்பட கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்த எவரும்…
சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்காக மக்களின் 200 மில்லியன் ரூபா வீணடிக்கப்படுவது பெரும் குற்றமாகும்.
உண்மையான சுதந்திரம் நாட்டில் இல்லாத இந்த சந்தர்ப்பத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை…