“வடக்கையும் கிழக்கையும் சுடுகாடாக மாற்ற முயலும் பேரினவாதம்” சாணக்கியன் ஆவேசம்!
காசா போலவே வடக்கையும் கிழக்கையும் சுடுகாடாக வைத்துக் கொள்ள பேரினவாதம் விரும்புகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் பலஸ்தீனுக்கு ஆதரவாக நேற்று(7)…