ஹரிணிக்கு பிரதமர் பதவி..! வெளியான அதிரடி அறிவிப்பு
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் ஹரிணி அமரசூரிய பிரதமர் பதவி வழங்க தீர்மானிக்கபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதைக்கு தேசிய மக்கள் சக்தியின் உயர்பீடத்தின் தீர்மானத்தின் பிரகாரம் எதிர்வரும் தேர்தல்களில் எந்தவொரு…