பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ள ஆசிய நாடு
ஐரோப்பிய நாடுகள் பலவும் பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் அளிப்பதே பாலஸ்தீனம்-இஸ்ரேல் மோதலுக்கு தீர்வாகும் என்ற முடிவை முன்மொழிந்து வருகின்றன.
இந்நிலையில், ஆசிய நாடான ஆர்மீனியா(Armenia) பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளதாக…