மேள தாளங்களுடன் தவளைகளுக்கு பிரம்மாண்ட திருமணம் – வைரலாகும் வீடியோ!
தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
தவளைகளுக்கு திருமணம்
தவளைக்கும் தவளைக்கும் கல்யாணம் செய்து வைத்தால் மழை வரும் என்ற நம்பிக்கை சில மக்களிடையே இருந்து வருகிறது.
அந்த வகையில், உத்தர பிரதேசம், வாராணசி…