தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறாரா ரிஷி? கன்சர்வேட்டிவ் கட்சியினர் அளித்துள்ள விளக்கம்
பிரித்தானிய பிரதமரும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவருமான ரிஷி சுனக், தனது கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக செய்திகள் பரவிவருகின்றன.
தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறாரா ரிஷி?
பிரதமர் ரிஷி, ஊகட நேர்காணல்களில் பங்கேற்பதற்காக,…