கனடாவில் உயிராபத்தை ஏற்படுத்தும் நோய்த்தாக்கம்: சுகாதார அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை
கனடாவின் (Canada) -ரொறன்ரோவில் (Toronto) உயிராபத்தை ஏற்படுத்தும் பக்றீரியா தொற்று குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை ரொறன்ரோவின் பொதுச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டில் இதுவரையில் புதிய பக்றீரியா…