இடமாற்றப்படும் கொலன்னாவ நகர்: ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு
கொலன்னாவ நகரை அந்த இடத்தில் இருந்து அகற்றி அதே பகுதியில் மேடான இடத்தில் அமைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
இந்த புதிய நகர திட்டத்தின் கீழ், தற்போது தாழ்வான பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள், பாடசாலைகள், வீடுகள், வணிக…