தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கை
சீரற்ற காலநிலைக்கு மத்தியில் நாட்டின் நீர் விநியோக வலையமைப்பை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை(nwsdb) தெரிவித்துள்ளது.
அத்துடன், நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் மின் விநியோகத் தடைகள் போன்ற…