லண்டனில் வெவ்வேறு காலகட்டத்தில் கைவிடப்பட்ட 3 குழந்தைகள் குறித்து தெரியவந்த அதிர்ச்சி…
லண்டனில் கடந்த 7 ஆண்டுகளில் வெவ்வேறு காலகட்டத்தில் மூன்று குழந்தைகள் கைவிடப்பட்டன.
தற்போது அந்தக் குழந்தைகள் அனைத்தும் உடன்பிறந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
கிழக்கு லண்டனில் கடந்த ஏழு வருடங்களாக ஷாப்பிங் பேக்குகள் மற்றும்…