மகள், மருமகன், பேத்தியை வயநாட்டிலேயே தகனம் செய்துவிட்டு.., கனத்த இதயத்துடன் குன்னூர் வந்த…
நிலச்சரிவில் உயிரிழந்த மகளின் உடலை குன்னூருக்கு கொண்டு வர இயலாததால் வயநாட்டில் தகனம் செய்துவிட்டதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் கடந்த செவ்வாய் கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை…