அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை: விடுக்கப்பட்ட எச்சரிக்கை
கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டால் அதிக விலைக்கு நாட்டு அரிசி சந்தைக்கு வெளியிடப்படும் என தேசிய விவசாய ஒற்றுமை அமைப்பின் தவிசாளர் அனுராதா தென்னகோன் எச்சரித்துள்ளார்.
அத்தோடு, ஒரு சில பாரிய அரிசி ஆலை உரிமையாளர்களின் செயற்பாடுகளினால்…