அம்பானி குடும்பத்தினர் குடிக்கும் அரியவகை பசும் பால் – ஒரு லீற்றர் எவ்வளவு தெரியுமா?
இந்தியாவின் பெரும் தொழிலதிபரான முகேஷ் அம்பானியும் அவரது குடும்பத்தினரும் குடிக்கும் அரியவகை பசும் பாலின் விலையானது வெளியாகியுள்ளது.
அம்பானி குடும்பத்தினர் குடிக்கும் பால்
பால் என்பது சிறியவர் முதல் வயது போனவர்கள் வரை குடிக்கும் அற்புத…