ஈரான் ஜனாதிபதி உயிரிழப்பு-அனுதாபம் தெரிவித்து வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டது
ஈரான் ஜனாதிபதி உயிரிழப்பால்
இன்று இலங்கையில் துக்க தினமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ள நிலையில் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பகுதியில் அனுதாபம் தெரிவித்து வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் ஆங்காங்கே வெள்ளை கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.…