பிரித்தானியாவில் Tyne ஆற்றில் மிதந்த சிறுவர்கள்! சோகத்தில் முடிந்த மீட்பு பணி
பிரித்தானியாவின் டைன் நதியில் 14 வயது சிறுவன் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆற்றில் மிதந்த இரண்டு சிறுவர்கள்
பிரித்தானியாவின் நார்தம்பர்லேண்ட் (Northumberland) பகுதியில் டைன் நதியில் குறுக்கே அமைந்துள்ள ஓவிங்ஹாம்…