பிரித்தானியாவில் புலம்பெயர காத்திருப்போருக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்
பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு முயற்சியாக பிரித்தானிய அமைச்சர்கள் ஆங்கிலப் புலமை இல்லாத புலம்பெயர்ந்தோருக்கு சிக்கலை உருவாக்கும் ஒரு அதிரடி…