இந்திய தூதுவருடன் தமிழ் தேசிய கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு
தமிழ் தேசிய கட்சிகளுக்கும் இலங்கைக்கான இந்திய தூதுவருக்கும் இடையில் கொழும்பில் இன்றையதினம் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், சிறிதரன், சுமந்திரன்,…