ஒரே நாளில் முன்று நாடுகளுக்கு ஏவுகணை தாக்குதல் நடத்திய ஈரான்
24 மணி நேரத்திற்குள் மூன்று நாடுகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி வடக்கு ஈராக்கில் உள்ள இஸ்ரேலிய மொசாட் உளவுப் பிரிவின் கட்டிடத்தை குறிவைத்து ஈரானிய இராணுவம் பாலிஸ்டிக் ஏவுகணைத்…