மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : வீழ்ச்சியடைந்த மீன்களின் விலைகள்
இலங்கையில் மீன்களின் மொத்த விலைகளில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பேலியகொடை மத்திய மீன் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை மீன் கொள்வனவுக்கான கேள்வி குறைந்துள்ளமையே இதற்கான காரணம் என சங்கத்தின் தலைவர் ஜயசிறி விக்ரமாராச்சி…